ஜேர்மனியில் மூடப்படும் பழமையான மசூதி: விமர்சித்துள்ள ஈரான்

Iran Germany World
By Raghav Jul 24, 2024 10:45 PM GMT
Report

ஜேர்மனியின் (Germany) மிகப் பாரிய மற்றும் பழமையான ஹம்பர்க் மசூதி (Islamic Center Hamburg) மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Blue Mosque என்று உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படும் இந்த மசூதியானது ஷியா முஸ்லிம் அமைப்பால் நடத்தப்பட்டு வருவதாகவும், ஈரான் (Iran) அரசுடன் அதற்கு ஆழமான தொடர்பு இருப்பதாகவும் ஜேர்மன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஷியா முஸ்லிம் அமைப்பானது ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பை ஆதரிப்பதாகவும், ஈரானில் இஸ்லாமிய புரட்சியை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும்  ஜேர்மன் அரசு குறிப்பிட்டுள்ளனர்.

கறுப்பு ஜூலை கலவரம் ஒரு மாறாத வடு : பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்!

கறுப்பு ஜூலை கலவரம் ஒரு மாறாத வடு : பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்!

எச்சரிக்கை

2020 இல் ஜேர்மனி அரசு ஹிஸ்புல்லா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடைசெய்துள்ளது.

ஜேர்மனியில் மூடப்படும் பழமையான மசூதி: விமர்சித்துள்ள ஈரான் | German Authorities Raid Mosque Hamburg

சர்வதேச ஊடகமொன்று வெளியிட்ட அறிக்கையின் படி ஜேர்மனியில் இஸ்லாமிய பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 54 இடங்களில் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து ஈரான் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளதோடு, மோசமான விளைவுகள் ஏற்படலாம் என எச்சரித்துள்மையும் குறிப்பிடத்தக்கது.

கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்து வெள்ளை மாளிகைக்கு திரும்பிய ஜோபைடன்

கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்து வெள்ளை மாளிகைக்கு திரும்பிய ஜோபைடன்

புதிய பிரதமரின் அதிரடி நடவடிக்கை:பிரித்தானிய அரசியலில் பரபரப்பு

புதிய பிரதமரின் அதிரடி நடவடிக்கை:பிரித்தானிய அரசியலில் பரபரப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026