ரஷ்யா - உக்ரையின் மோதலின் ஆரம்ப புள்ளி இதுதான்! வாடகை வாகனம் செலுத்திய விளாடிமிர் புடின் (காணொலி)
சோவியத் ஒன்றியம் வீழ்ந்த போது தான் வாடகை வாகனம் செலுத்தியதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போது குறிப்பிட்டுள்ளதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவகுரு பிரேம் தெரிவித்துள்ளார்.
அந்த அளவிற்கு அன்று ரஷ்ய மக்களை மலினப்படுத்தியிருந்தாகவும் இதனால் மேற்குலகு மீது ஏற்பட்ட வஞ்சம் காரணமாகவே இந்த போர் அமைந்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் நெற்றிக்குநேர் நிகழ்ச்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான காணொலி,
தொடர்புடைய செய்திகள்
யார் குறுக்கே வந்தாலும்... உலக நாடுகளை மிரட்டும் ரஷ்யா!
ரஷ்யா - உக்ரைன் போர் - பாரிய சிக்கலில் இலங்கை
உக்ரைனில் அமெரிக்கப்படைகள் களமிறங்குமா? அதிபர் பைடன் வெளியிட்ட அறிவிப்பு
படையெடுப்பைத் தவிர வேறு வழியில்லை - புடின்
ரஷ்யாவிடம் சரணடையும் உக்ரைன்? வெளியான கரணம்? அமெரிக்காவின் அதிரடி நகர்வு
