ஜேர்மனியிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கைத் தமிழர்கள் - சிங்கள ஊடகம் தகவல்
germany
srilankan tamils
deported
By Sumithiran
போலி ஆவணங்களை சமர்ப்பித்து அரசியல் தஞ்சம் கோரியுள்ள இலங்கை தமிழர்கள் பலரை நாடு கடத்த ஜேர்மனி அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அவர்கள் பெப்ரவரி 15ஆம் திகதி நாடு கடத்தப்பட உள்ளனர்.
முன்னதாக, ஜேர்மன் அதிகாரிகள் 50 தமிழர்களை இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டனர், ஆனால் மனித உரிமை அமைப்புகளால் அந்த திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி