ஜேர்மனி காசா மக்களுக்கு அறிவித்துள்ள மனிதாபிமான நிதியுதவி!

Israel Germany Jordan Israel-Hamas War Gaza
By Shadhu Shanker Oct 20, 2023 07:54 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

காசா மக்களுக்கு ஜேர்மனி 50 மில்லியன் யூரோக்களை நிதியுதவியாக வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்து 15 நாட்களாக நடந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொரு நாடுகளும் மனிதாபிமான நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது.

அந்தவகையில் காசா மக்களுக்கு ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Annalena Baerbock, ஜேர்மனி 50 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஜேர்மனி காசா மக்களுக்கு அறிவித்துள்ள மனிதாபிமான நிதியுதவி! | Germany Announces Funding For Gaza

டயனா கமகேவை தாக்கிய எம்.பி: வைத்தியசாலையில் அனுமதி!

டயனா கமகேவை தாக்கிய எம்.பி: வைத்தியசாலையில் அனுமதி!

ஊடகவியலாளர்கள் சந்திப்பில் 

வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில், ஜேர்மனி மருத்துவக் குழுக்களையும் காசா பகுதிக்கு அனுப்பத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் தனது முதல் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Annalena Baerbock தற்போது ஜோர்டான் சென்றுள்ளார்.

ஜேர்மனி காசா மக்களுக்கு அறிவித்துள்ள மனிதாபிமான நிதியுதவி! | Germany Announces Funding For Gaza

ஜோர்டானில் வைத்து ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பங்கேற்றபோது, 'எங்கள் செய்தி தெளிவானது, நாங்கள் அப்பாவி பலஸ்தீனிய தாய்மார்கள், தந்தைகள் மற்றும் குழந்தைகளை கைவிட மாட்டோம்'' என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த இந்திய மருத்துவர் பணி நீக்கம்!

இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்த இந்திய மருத்துவர் பணி நீக்கம்!

ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025