இஸ்ரேலுடனான ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்திய ஜெர்மனி!
Israel
Germany
Israel-Hamas War
Gaza
By pavan
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று 11ம் நாளாக நீடித்து வருகின்ற நிலையில் இஸ்ரேலுடன் ஒற்றுமையை ஜெர்மனி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பில் இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் பிலிப் அக்கர்மேன் கூறுகையில், “எங்கள் எண்ணங்கள் இஸ்ரேலில் பாதிக்கப்பட்டவர்களுடன் உள்ளன, எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது.
இஸ்ரேலுடன் துணை நிற்கிறோம்
நாங்கள் இஸ்ரேலுடன் துணை நிற்கிறோம். ஹமாஸ் செய்த கொடூரமான மற்றும் இழிவான தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜெர்மன் அதிபர் மரியாதை செலுத்துவார்.

இஸ்ரேலை தலைமை படுத்துவத்துடன் மட்டுமல்லாமல், எகிப்து உள்ளிட்ட அண்டை நாடுகளுடனும், நிலைமையைக் கட்டுப்படுத்தவும் பிராந்தியத்தில் அமைதியை மேம்படுத்தவும் உத்திகளை உருவாக்கும் நோக்கத்துடன் ஜெர்மனி உள்ளது” என்று அவர் கூறினார்.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்