ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல் களத்தில் இணையும் ஜெர்மனி

United States of America Iran Germany Iran-Israel War
By Dharu Mar 02, 2026 10:57 AM GMT
Report

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல் நகர்வில் இணைவது குறித்து ஜெர்மனி தீவிரமாக பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலின் இராணுவ வானொலிக்கு ஜெர்மன் அரசியல் மற்றும் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்பதை மேற்கோள் காட்டி குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

மத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் மோதலுக்கு மத்தியில் பிராந்தியத்தில் உள்ள நாடுகளைத் தாக்குவதை ஈரான் அரசாங்கம் நிறுத்தாவிட்டால், இந்த தாக்குதலில் இணைவது குறித்து ஜெர்மனி தீவிரமாக பரிசீலித்து வருவதாக குறித்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் : ஈரான் பகிரங்கம்

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் : ஈரான் பகிரங்கம்

சாத்தியமான இராணுவ நடவடிக்கை

அமெரிக்காவுடன் சாத்தியமான இராணுவ நடவடிக்கைக்கான திட்டமிடல் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் இணைவது முதல் இராணுவ மற்றும் வான்வழி உதவிகளை வழங்குவது வரை, ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளும், நாடாளுமன்றத்தின் வெளியுறவுக் குழு உறுப்பினர்களும் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல் களத்தில் இணையும் ஜெர்மனி | Germany To Join Against Iran Operation Roaringlion

எனினும் இந்த அறிக்கை குறித்து இஸ்ரேலில் உள்ள ஜெர்மன் தூதரகம் உடனடியாக பதிலளிக்கவில்லை. இறுதியாக நேற்றிரவு, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரித்தானியா ஆகியவை ஈரானின் தாக்குதல்களைக் கண்டித்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன.

தேவைப்பட்டால் ஈரானுக்கு எதிராக "தற்காப்பு நடவடிக்கை" எடுப்பதன் மூலம் தங்கள் நலன்களையும் வளைகுடாவில் உள்ள தங்கள் நட்பு நாடுகளின் நலன்களையும் பாதுகாக்கத் தயாராக இருப்பதாக எச்சரித்தன.

ஈரானுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் வளைகுடா நாடுகள்

ஈரானுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் வளைகுடா நாடுகள்

ஈராக் எல்லைக்கு அருகில் விழுந்து நொறுங்கிய அமெரிக்காவின் F-15 போர் விமானம்

ஈராக் எல்லைக்கு அருகில் விழுந்து நொறுங்கிய அமெரிக்காவின் F-15 போர் விமானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021