பளபளப்பான சருமத்தை பெற வேண்டுமா..! நெய்யை இப்படி பயன்படுத்தினால் உடனடிபலன்

Skin Care Milk Ghee
By Shadhu Shanker Dec 24, 2023 01:31 PM GMT
Report

தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது எல்லோருக்கும் பொதுவாகவே இருக்கும். அதிலும் வீட்டிலுள்ள பொருட்களை வைத்து இயற்கையான முறையில் முகத்தை அழகாக பராமரித்து கொள்ள அனைவரும் விரும்புவார்கள்.

அந்தவகையில் அனைத்து வீடுகளில் இருக்கும் நெய்யை வைத்து, எப்படி இயற்கையான முறையில் சருமத்தை பராமரிக்கலாம் என பார்க்கலாம்.

இயற்கையாகவே நெய் தூய்மையானது, பாலில் இருந்து பெறப்படுவதால் சருமத்திற்கு அதிகளவில் நன்மை பயக்கும்.

பளபளப்பான சருமத்தை பெற வேண்டுமா..! நெய்யை இப்படி பயன்படுத்தினால் உடனடிபலன் | Ghee Benefits For Skin Whitening

வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த அதன் கலவையானது ஒளிரும் நிறத்திற்கு இயற்கையான அமுதமாக அமைகிறது எனலாம்.

பயன்படுத்தும் முறைகள்

வறண்ட சருமத்தால் இருகின்றீர்கள் என்றால், ஒரு துளி நெய் எடுத்து முகத்தில் , கை , கால்களில் தடவி சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்.

பளபளப்பான சருமத்தை பெற வேண்டுமா..! நெய்யை இப்படி பயன்படுத்தினால் உடனடிபலன் | Ghee Benefits For Skin Whitening

முகத்தில் அதிக சுருக்கம் இருந்தால் கட்டாயம் நெய் பூசவும். குளிப்பதற்கு முன் குளிக்கும் ஷாம்புவுடன் 10 சொட்டு நெய் கலந்து, கை கால்களில் கலந்து ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் நல்லது.

சருமம் பொழிவிழந்து இருந்தால் நெய் தடவி மசாஜ் செய்தால் முகம் பளிச்சிடும். கண்களை சுற்றி கருவளையம் இருந்தாலும் நெய் தடவலாம்.

தினமும் உதட்டிற்கு நெய் தடவினால் வறட்சி நீங்குவதோடு மட்டுமன்றி சிவப்பான உதடும் கிடைக்கும்.

தூங்கும் முன் தினமும் உதட்டில் நெய் தடவி மசாஜ் செய்யலாம்.

பலன்கள்

நெய்யை தினமும் தடவினாலே போதும் நெய்யில் உள்ள வளமான சத்துக்கள் சருமத்தை ஆழமாக வளர்த்து, மென்மையாகவும் மிருதுவாகவும் ஆக்குகிறது.

பளபளப்பான சருமத்தை பெற வேண்டுமா..! நெய்யை இப்படி பயன்படுத்தினால் உடனடிபலன் | Ghee Benefits For Skin Whitening

முகத்தில் நெய்யை தவறாமல் தடவுவது வறட்சியை எதிர்த்து, சுருக்கங்களைக் குறைத்து, சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்த உதவுகிறது.

எனவே, தூய பசும்பாலில் இருந்து பெறப்பட்ட நெய்யை வைத்து சருமத்தை பராமரியுங்கள். 

உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பூ பற்றி உங்களுக்குத் தெரியுமா!

உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பூ பற்றி உங்களுக்குத் தெரியுமா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025