சந்தேகத்திற்கிடமான முறையில் மீட்கப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் சடலங்கள்! காவல்துறையினர் விசாரணை

Sri Lanka Police Investigation Murder Teachers
By Dharu Oct 08, 2026 08:18 AM GMT
Report

காலி , ஹபரதுவ, பிதிடுவ பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் சகோதரிகள் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சகோதரிகள் இருவரும் பிதிடுவ பகுதியில் உள்ள பெரிய நிலப்பரப்பில் அமைந்துள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாக காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இரு பெண்களின் உடல்களும் அவர்களது வீட்டின் பின்புறத்தில் வெவ்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை புலம்பெயர் தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் - சர்வதேச மன்னிப்பு சபை

இலங்கை புலம்பெயர் தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் - சர்வதேச மன்னிப்பு சபை

ஓய்வுபெற்ற ஆசிரியைகள்

81 மற்றும் 86 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியைகளான சகோதரிகள் இருவரும் திருமணமாகாதவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான முறையில் மீட்கப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் சடலங்கள்! காவல்துறையினர் விசாரணை | Ginigala Teachers Dead Investigation Habaradhuva  

இந்த இரட்டைக் கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

சந்தேக நபர்களை அடையாளம் காண ஹபரதுவ காவல்துறையினர் மற்றும் காலி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை - இருவர் கைது

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை - இருவர் கைது

2.5 கோடி டொலர் நிதி மோசடி...! சிக்கிய 25 வயது இளைஞர்

2.5 கோடி டொலர் நிதி மோசடி...! சிக்கிய 25 வயது இளைஞர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026