மட்டக்களப்பில் சிறுமி ஒருவரை அத்துமீறலுக்கு உள்ளாக்கிய குற்றவாளிக்கு கடூழிய சிறை

Batticaloa
By Bavan Oct 16, 2026 02:24 PM GMT
Report

மட்டக்களப்பு, வாழைச்சேனை காவல்துறை பிரிவுக்கு உற்பட்ட பகுதியில் 16 வயது சிறுமியை அத்துமீறலுக்கு உள்ளாக்கிய குற்றவாளி ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50,000 ரூபா நஷ்டஈடு வழங்குமாறும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று உத்தரவிட்டார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதிக்கும் டிசம்பர் 31ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், மாங்கேணி பகுதியில் வைத்து குறித்த சிறுமி பாலியல் அத்துமீறலுக்கு உட்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

தோல்வியடைந்த பேச்சுவார்த்தை: ஞானசாரருக்காக கொழும்பில் மீண்டும் முகாமிட்டுள்ள பிக்குகள்

தோல்வியடைந்த பேச்சுவார்த்தை: ஞானசாரருக்காக கொழும்பில் மீண்டும் முகாமிட்டுள்ள பிக்குகள்

வாழைச்சேனை காவல்துறை

இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக வாழைச்சேனை காவல்துறையினர் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர் பின்னர், விசாரணைகளின் அடிப்படையில் 2023ஆம் ஆண்டு குறித்த வழக்கு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பில் சிறுமி ஒருவரை அத்துமீறலுக்கு உள்ளாக்கிய குற்றவாளிக்கு கடூழிய சிறை | Girl Was Arrested For Molestation In Batticaloa

இந்நிலையில், கடந்த செப்டெம்பர் 18ஆம் திகதி (18.09.2026) குறித்த நபர் குற்றவாளியாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் மணல் ஏற்றும் பணிக்கு சென்றவர் உயிரிழப்பு

முல்லைத்தீவில் மணல் ஏற்றும் பணிக்கு சென்றவர் உயிரிழப்பு

YOU MAY LIKE THIS


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016