யாழ்ப்பாணத்தில் 190 மில்லியன் ரூபா செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு

Sri Lankan Tamils Jaffna
By Theepan Oct 16, 2026 09:35 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவை 190 மில்லியன் ரூபா செலவில் நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (16.10.2026) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கடற்கரை வீதியில் நடைபெற்றது.

இலங்கை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு, நடைபெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து, குறித்த கட்டடத்திற்கான திட்ட முன்மொழிவைப் பிரதிபலிக்கும் பெயர்ப்பலகையை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

பைபாஸ் அறுவை சிகிச்சை அவசியம்! ஷிரந்தி தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை

பைபாஸ் அறுவை சிகிச்சை அவசியம்! ஷிரந்தி தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை

190 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ. சந்திரசேகர், பிரதியமைச்சர், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர், இலங்கை நீர்வளச் சபையின் அதிகாரிகள் மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்பினரின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணத்தில் 190 மில்லியன் ரூபா செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு | Groundwater Jaffna At A Cost Of A Million Rupees

வடக்கு மாகாணத்தின் நிலத்தடி நீர் வளங்களை முறையாக முகாமைத்துவம் செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில் 190 மில்லியன் ரூபா செலவில் இந்தப் பிரிவு நிறுவப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனவாதம் மூலம் ஆட்சியை பிடிக்க சதி...! காவியுடையில் அரங்கேடும் நாடகம் - அம்பலமாகும் பின்னணி

இனவாதம் மூலம் ஆட்சியை பிடிக்க சதி...! காவியுடையில் அரங்கேடும் நாடகம் - அம்பலமாகும் பின்னணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016