யாழ் மாநகர முதல்வரை சந்தித்த இலங்கைக்கான கியூபா தூதுவர்

By Theepan Oct 16, 2026 10:56 AM GMT
Report

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் திருமதி வி. மதிவதனி மற்றும் இலங்கைக்கான கியூபா தூதுவர் பெட்ரிசியா லாசாரா பெகோ குவேரா ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

குறித்த சந்திப்பானது  நேற்று (15.10.2026) யாழ் மாநகர முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, கியூபாவின் பொருளாதார நிலைமை, கல்வி, புலமைப்பரிசில் வாய்ப்புகள் மற்றும் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

ஷிரந்தியை காப்பாற்ற சிங்கபூரில் இருந்து மருத்துவ ஆவணம்

ஷிரந்தியை காப்பாற்ற சிங்கபூரில் இருந்து மருத்துவ ஆவணம்

 மாநகரசபை உறுப்பினர்கள் 

மேலும், போர்க்காலத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட துயரங்கள் மற்றும் தற்போதைய நிலைமைகள் குறித்து முதல்வர் தூதுவருக்கு விளக்கமளித்தார்.

யாழ் மாநகர முதல்வரை சந்தித்த இலங்கைக்கான கியூபா தூதுவர் | Cuban Ambassador To Sri Lanka Meets Mayor

அத்துடன், கியூபாவின் டெங்கு கட்டுப்பாட்டு முறைகளைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் டெங்கைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டது. 

இச்சந்திப்பில் மாநகர பிரதி முதல்வர் இ. தயாளன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காவல்துறை பேருந்து வந்தவுடன் கலைந்து சென்ற போராட்டக்காரர்கள்! முடிவுக்கு வருகிறது ஞானசார ஆதரவு போராட்டம்

காவல்துறை பேருந்து வந்தவுடன் கலைந்து சென்ற போராட்டக்காரர்கள்! முடிவுக்கு வருகிறது ஞானசார ஆதரவு போராட்டம்

ஞானசார தேரரின் விடுதலை: போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்கள் புத்தசாசன அமைச்சில் பேச்சுவார்த்தை

ஞானசார தேரரின் விடுதலை: போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்கள் புத்தசாசன அமைச்சில் பேச்சுவார்த்தை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016