மாளிகாகந்த துப்பாக்கி சூட்டில் சிறுமி ஒருவர் படுகாயம்
Colombo
Sri Lanka
Colombo Hospital
By Dilakshan
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்
குறித்த சம்பவமானது இன்று (17) மாலை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் முச்சக்கர வண்டியை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

சம்பவத்தில் காயமடைந்த சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
[
மரண அறிவித்தல்