ஜி.எல்.பீரிஸிடம் பசிலின் பதவியை கொடுத்த கோட்டாபய!
Basil Rajapaksa
Gotabaya Rajapaksa
G. L. Peiris
Minister of Finance
By MKkamshan
அரச தலைவர் கோட்டபாய ராஜபக்சவினால் பதில் நிதி அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் (G. L. Peiris) நியமிக்கப்பட்டுள்ளாா்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச வெளிநாட்டிற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு சென்றுள்ளமையினால் பதில் நிதி அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக இருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 5 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி