வைத்தியர் பணியிட மாற்றங்கள் தொடர்பாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு

Sri Lanka GMOA Sri Lanka Doctors
By Abi Mar 30, 2026 10:41 AM GMT
Report

2026 ஆம் ஆண்டிற்கான மருத்துவப் பணியிட மாற்றங்கள் அரசியல் நோக்கங்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக இன்று (30.03.2026) நடந்த ஊடக சந்திப்பின் போதே வைத்தியர் ஹன்சமால் வீரசூரிய இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் பேசிய அவர்,

மட்டக்களப்பில் பெண்களை கடத்தி கொலை செய்த கும்பல் : பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது

மட்டக்களப்பில் பெண்களை கடத்தி கொலை செய்த கும்பல் : பிரதான சூத்திரதாரி கொழும்பில் கைது

ஒரு நாள் போராட்டம்

இந்த வருடத்திற்கான மருத்துவ பணியிட மாற்ற  பட்டியல் எந்தவித கலந்தாலோசனையும் இன்றி, சட்டவிரோதமான முறையில்  தயாரிக்கப்பட்டுள்ளதாகவும்,  இதுபோன்று ஒருபோதும் நடந்ததில்லை எனவும் வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார். 

வைத்தியர் பணியிட மாற்றங்கள் தொடர்பாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு | Gmoa Criticizes Changes In Doctors Posts

எனவே, இந்தப் பணியிட மாற்றங்களின் காரணமாக, நாளை காலை 08.00 மணி முதல் நாடு தழுவிய ஓர் நாள் அடையாளப் போராட்டத்தை விருப்பமின்றி மேற்கொள்ளவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதை நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், நாளை (31.03.2026) காலை வரை அவகாசம் உள்ளது என்றும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் எந்தவொரு சந்தர்பத்திலும் அவசரகால சிகிச்சை தடை ஏற்படாது என்றும் முறையாக நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் அடுத்த தடையால் ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களுக்கு எழுந்துள்ள நெருக்கடி

ஸ்பெயின் அடுத்த தடையால் ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களுக்கு எழுந்துள்ள நெருக்கடி

சற்று முன்னர் ஏவுகணைத் தாக்குதலில் ஈராக் விமானப்படைத் தளம் தகர்ப்பு : ஒரு விமானம் அழிப்பு

சற்று முன்னர் ஏவுகணைத் தாக்குதலில் ஈராக் விமானப்படைத் தளம் தகர்ப்பு : ஒரு விமானம் அழிப்பு

     

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026