ஞானசாரதேரருக்கு கிடைத்த ஏமாற்றம்

Vesak Full Moon Poya Galagoda Aththe Gnanasara Thero Prisons in Sri Lanka
By Sumithiran May 22, 2024 03:59 PM GMT
Report

நாளை (22) இடம்பெறவுள்ள வெசாக் போயா தினத்தை முன்னிட்டு அதிபர் ரணிலின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ள 278 சிறைக் கைதிகளில் ஞானசார தேரரின்(Ven. Gnanasara Thera) பெயர் இல்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மல்வத்து, அஸ்கிரி, ராமன்ன நிகாய மற்றும் அமரபுர மகா சங்க சபையின் பீடாதிபதிகள், வெசாக் போயா தினத்தில் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குமாறு அதிபரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்: ரணிலிடம் கோரிக்கை

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்: ரணிலிடம் கோரிக்கை

நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை 

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வண.கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இஸ்லாத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஞானசாரதேரருக்கு கிடைத்த ஏமாற்றம் | Gnanasara Thera Not To Be Released On Vesak Day

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 15 பேர் மற்றும் மஹர சிறைச்சாலையில் இருந்து 37 பேர் உட்பட நாடு முழுவதிலும் உள்ள சில சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு அதிபரால் பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெசாக் தினத்தில் சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு

வெசாக் தினத்தில் சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு

பொது மன்னிப்பு பெறவுள்ளவர்களில்

அதிபரின் பொது மன்னிப்பு பெறவுள்ளவர்களில் பத்து பெண் கைதிகளும் அடங்குவர். மன்னிப்பு அரசியலமைப்பின் 34 வது பிரிவின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஞானசாரதேரருக்கு கிடைத்த ஏமாற்றம் | Gnanasara Thera Not To Be Released On Vesak Day

ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026