ஞானசார தேரரை கொலைசெய்ய சதி? கிடைக்கப்பெற்றது புலனாய்வுத் தகவல்
police
sri lanka
gnanasara thero
investication
By Vanan
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கொலைசெய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்காக, வெளிநாட்டில் இயங்கி வரும் அடிப்படைவாத இயக்கமொன்றின் அடிப்படைவாத ஆயுததாரிகள் சிலர் நாட்டிற்குள் ஊடுருவியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவல்களை அடுத்து தனது பாதுகாப்புக் குறித்து கூடுதல் கவனம் செலுத்துமாறு ஞானசார தேரருக்குப் புலனாய்வுப் பிரிவினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்