விண்ணதிரும் கோசத்துடன் ''GoGotaGo'' என கோட்டாபயவுக்கு எதிராக கோசமிட்ட இளைஞர்கள் (காணொலி)
Colombo
Gotabaya Rajapaksa
SriLanka
TuneKaralaGaninSawe
GoGotaGo
EMF
By Chanakyan
கொழும்பில் இடம்பெற்ற பிரம்மாண்ட இசைநிகழ்ச்சியில் ''GoGotaGo'' என இளைஞர்கள் கோசமிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் ஏராளமான மக்கள் முன்னிலையில் இசைநிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த போது திடீரென மின் துண்டிக்கப்பட்டதால் அங்கிருந்த இளைஞர்கள் ''GoGotaGo'' என கோசமிட்டுள்ளனர்.
இது தொடர்பான காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவலாகி வருகின்றது. இதனை பெரும்பான்மையின மக்கள் தங்களில் முகநூல்களில் பகிர்ந்துவருகின்றனர்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்