பருத்தித்துறையில் தங்கச் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய சந்தேகநபர்கள்

Jaffna Gold
By Independent Writer May 19, 2026 10:21 AM GMT
Report
Courtesy: Khandeepan

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் பெண்ணொருவரிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற இருவரை நெல்லியடி காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளனர்.

பருத்தித்துறை பகுதியில் வீதியோரத்தில் நின்றுகொண்டிருந்த பெண்ணொருவரின் ஒரு பவுண் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தை கண்ட பொதுமக்கள் இருவரையும் துரத்தி மடக்கிப் பிடிக்க முயன்றபோதிலும், அவர்கள் பயன்படுத்திய நவீன ரக மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் சென்றுள்ளனர்.

QR முறைமை எரிபொருள் விநியோகம் - சற்றுமுன் அரசின் அறிவிப்பு

QR முறைமை எரிபொருள் விநியோகம் - சற்றுமுன் அரசின் அறிவிப்பு

நெல்லியடி காவல்துறை

எனினும், சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை பொதுமக்கள் பதிவு செய்து பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பருத்தித்துறையில் தங்கச் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய சந்தேகநபர்கள் | Gold Chain Seized In Pedro

இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த பருத்தித்துறை காவல்துறையினர், அருகிலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் வழங்கினர்.

அதன்படி, நெல்லியடி பகுதி ஊடாக குறித்த மோட்டார் சைக்கிளில் இருவரும் தப்பிச் செல்வதை அவதானித்த நெல்லியடி காவல்துறையினர், அவர்களை மறித்து கைது செய்துள்ளனர்.

மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பெண்ணிடமிருந்து பறிக்கப்பட்ட தங்கச் சங்கிலியும் சந்தேகநபர்களின் உடமையில் இருந்து மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதன்படி கைது செய்யப்பட்ட இருவரும், மீட்கப்பட்ட தங்கச் சங்கிலியும், வழிப்பறிக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனி ஏற்றுமதியை நிறுத்திய இந்தியா : இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

சீனி ஏற்றுமதியை நிறுத்திய இந்தியா : இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

you may likr this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023