விலையில் சரிவை சந்தித்த தங்கம்! மகிழ்ச்சியிலுள்ள வாடிக்கையாளர்கள்
Price
People
Gold
Economy
Gold fell in price
By Chanakyan
சர்வதேச சந்தையில் தற்போதைய தங்கத்தின் விலையானது சற்று சரிவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நாட்களை விட தற்போது ஒரு அவுன்ஸூக்கு 2 டொலர்கள் குறைந்து, 1819.75 டொலர்களாக விற்பனையாகி வருகின்றது.
தங்க விலையானது தடுமாற்றத்தில் இருந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என தங்க வியாபாரிகள் கூறுகின்றனர்.
தங்கத்தின் விலையைப் போலவே, வெள்ளியின் விலை சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தற்போது ஒரு அவுன்ஸூ சற்றுக் குறைந்து, 22.837 டொலராக காணப்படுகின்றது.
அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இதற்கிடையில் அமெரிக்காவின் விவசாயம் அல்லாத பே ரோல் சம்பந்தமான தரவும் வெளியாகவுள்ளது.
இது தங்கத்தின் விலையிலும் பிரதிபலிக்கலாம் என கூறப்படுகிறது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 4 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்