தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் சரிவு
Today Gold Price
Gold smuggling
Daily Gold Rates
Gold
By Vanan
இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியர் தெரு தங்கச் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இன்று (13) ஒரு பவுண் "22 கரட்" தங்கத்தின் விலை 158,600 ரூபாவாக குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை
நேற்று (12) 161,600 ரூபாவாக பதிவாகி இருந்தது.
இதேவேளை, நேற்று(12) 174,000 ரூபாவாக இருந்த ஒரு பவுண் "24 காரட்" தங்கத்தின் விலை இன்று(13) ரூ. 171,500 ஆகக் குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியர் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி