மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை!
gold
price
increase
By Vanan
இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை ஒரே மாதத்தில் பவுணுக்கு 5000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
இலங்கை சந்தையில் 22 கரட் தங்கத்தின் விலை 1,12,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் நிலையில், 24 கரட் தங்கம் 1,21,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை, அமெரிக்க டொலரின் விலைக்கேற்ப நிர்ணயிக்கப்படுகின்றது.
இந்த நிலவரப்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 1818 டொலராக காணப்படுவதாக உலக சந்தை நிலவரம் கூறுகிறது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி