இரண்டு நாட்களில் சடுதியாக உயர்வடைந்த தங்கத்தின் விலை!
people
Colombo
Gold
Economy
SriLanka
By Chanakyan
இலங்கையில் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு செட்டித்தெருவில் தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் விலைகளின் படி தங்கத்தின் விலை இன்று எதிர்பார்க்காத அளவு அதிகரித்துள்ளது.
அதற்கமைய 24 கரட் தங்கம், பவுண் ஒன்றின் விலை ரூ.141,000 ஆக காணப்படுகிறது. 22 கரட் தங்கம், பவுண் ஒன்றின் விலை 130,500 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இது தங்க விற்பனை வரலாற்றில் பதிவான அதிகபட்ச விலையென்பது குறிப்பிடத்தக்கது

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்