சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை! இன்றைய தங்க நிலவரம்

Gold Price in Sri Lanka Sri Lanka Today Gold Price India
By Kiruththikan Aug 22, 2022 08:44 AM GMT
Report
285 Shares

தங்க விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்க விலையில் சிறிது சரிவு காணப்படுவதாக இன்றைய தங்க நிலவரம் மூலம் தெரிய வருகிறது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.5 வீதத்தில் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை - 1745.81 அமெரிக்க டொலர்கள்

சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை! இன்றைய தங்க நிலவரம் | Gold Prices Sri Lanka Price Range Gold Market

அத்துடன், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1745.81 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய தினம் கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரப்படி,

24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 181,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 166,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

செய்கூலி சேதாரத்துடன்  தங்க விலை

சடுதியாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை! இன்றைய தங்க நிலவரம் | Gold Prices Sri Lanka Price Range Gold Market

என்ற போதும் செய்கூலி சேதாரத்துடன் சேர்த்து கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்க நகையொன்றின் விலையானது சுமார் 2 இலட்சம் ரூபாவாக காணப்படுகின்றதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024