அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: சம்பளம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Government Employee
Sri Lanka
Sri Lanka Government Gazette
By Sathangani
இலங்கையில் அரச ஊழியர்களுக்கு வேதனம் உள்ளிட்ட கொடுப்பனவுகளை வழங்கும் புதிய திகதியை அறிவித்து சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிதி அமைச்சின் திறைசேரி செயற்பாட்டு பிரிவு புதிய திகதியை அறிவித்து சுற்றுநிருபத்தை வெளியிட்டுள்ளது.
புதிய திகதி அறிவிப்பு
இதற்கமைய அரச உத்தியோகத்தர்களின் சம்பளம், சம்பளமுற்பணம், வழங்கும் புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முப்படையினர் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய திகதியும் ஓய்வூதியம் வழங்கும் திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்