அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

Parliament of Sri Lanka Government Employee Sri Lanka
By Raghav Feb 24, 2025 08:17 AM GMT
Report

இந்த வருடம் முதல் அரச சேவையில் உள்ள ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக 110 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (24.02.2025)  நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் “இந்த நாட்டில் உள்ள அரச ஊழியர்களுக்கு கடந்த காலங்களில் இது போன்ற கொடுப்பனவுகள் வழங்கப்பட்டிருக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பு - அரசிற்கு விடுக்கப்படும் எச்சரிக்கை

ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பு - அரசிற்கு விடுக்கப்படும் எச்சரிக்கை

சம்பள அதிகரிப்பு

கொவிட் - 19 தொற்று காலத்தில் தவறான அரசியல் முடிவுகள் எடுக்கப்படும் போதும் கூட, சுகாதாரத் துறை ஊழியர்கள் தங்களின் பங்களிப்பினைப் பெற்றுக் கொடுத்ததன் காரணமாக தான் சுகாதாரத்துறை ஓரளவு சரி  சீரான நிலையில் கொண்டு செல்ல முடிந்துள்ளதாக தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : அமைச்சர் வெளியிட்ட தகவல் | Good News For Government Employees Salary

மேலும் அரச ஊழியர்கள் மீது பாரிய அளவு வரிகள் விதிக்கப்பட்டிருந்தாலும் கூட நம் நாடு என்ற எண்ணத்துடன் சேவையை வழங்குபவர்களை மதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைத்திய அதிகாரிகளின் கூடுதல் நேர கொடுப்பனவுகள் புதிய சம்பள அதிகரிப்பின் படி, அடிப்படை சம்பளம் மூன்று கட்டங்களாக அதிகரிக்கப்படும்.

அத்துடன், மார்ச் மாதத்தை விட ஏப்ரல் மாதத்தில் வைத்திய அதிகாரிகள் சம்பளம் அதிகமாக இருக்கும். மேலும், ஆரம்ப நிலை வைத்திய அதிகாரியின் அடிப்படை சம்பளம் 26,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.” என அவர் தெரிவித்துள்ளார்.

நீர் விநியோகத் தடை குறித்து வெளியான தகவல்

நீர் விநியோகத் தடை குறித்து வெளியான தகவல்

நடு வீதியில் தீப்பற்றி எறிந்த கார் : தமிழர் பகுதியில் சம்பவம்

நடு வீதியில் தீப்பற்றி எறிந்த கார் : தமிழர் பகுதியில் சம்பவம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026