வெளிநாடு செல்ல விரும்பும் இலங்கைப் பெண்களுக்கு கிடைத்த நல்ல செய்தி
Sri Lanka
Saudi Arabia
People
By Vasanth
சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் தாதியர்களுக்கான வேலைவாய்ப்பை தேடும் இலங்கைப் பெண்களுக்கு சந்தர்ப்பம் அளிப்பதற்கு முன்னணி நிறுவனமொன்று விருப்பம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் சம்பந்தப்படட ஆளனி நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு இடையே பேச்சு நடந்தது.
இதன் பிரதிப்பலனாக இலங்கையிலிருந்து பணிப்பெண்கள், தாதியர்களை வேலைக்கு அமர்த்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையிலேயே அவர்களுக்காக NVQ பயிற்சி முகாம் நடத்தப்பட்டு தெரிவுசெய்ய சவுதியில் உள்ள இலங்கைத் தூதரகம் தீர்மானித்துள்ளது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி