தாதியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : இவ்வருடம் கிடைக்கப்போகும் கொடுப்பனவு

Dr Ramesh Pathirana Ministry of Health Sri Lanka Murutthettuwe Ananda Thero
By Sumithiran Feb 19, 2024 05:08 PM GMT
Report

தாதியர்களுக்கான சீருடை கொடுப்பனவை 30,000 ரூபாவாக அதிகரிப்பதாக சுகாதார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இன்று (19) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்.

மகிந்தவின் மனைவி தொடர்பில் வெளியான தகவல்

மகிந்தவின் மனைவி தொடர்பில் வெளியான தகவல்

அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

“அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, சுகாதார அமைச்சர் இன்று நிதியமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

தாதியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : இவ்வருடம் கிடைக்கப்போகும் கொடுப்பனவு | Good Responses From The Government To The Nurses

இதன்படி தாதியர்களுக்கான சீருடை கொடுப்பனவை 30,000 ரூபாவாக அதிகரிப்பதாக உறுதியளித்தார்.இதில் 25,000 ரூபா இந்த வருடம் மார்ச் மாதம் வழங்கப்படும். மீதி 5,000 ரூபாயை அடுத்த வருடம் ஜனவரி மாதமும் அடுத்த வருடத்தின் கடைசி காலாண்டில் எரிபொருள் கொடுப்பனவை வழங்குவதற்கு உடன்பட்டனர்.

சீனாவை குறிவைக்கும் அமெரிக்கா : மாலைதீவுடன் இணைய நடவடிக்கை!

சீனாவை குறிவைக்கும் அமெரிக்கா : மாலைதீவுடன் இணைய நடவடிக்கை!

மேலதிக நேர கொடுப்பனவுகள் 

மேலதிக நேர கொடுப்பனவுகள் தொடர்பாக குழுவொன்றை நியமித்து அதற்கான விரைவான தீர்வை விரைவில் வழங்குவதாக உறுதியளித்தனர் என தெரிவித்தார்.  

தாதியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : இவ்வருடம் கிடைக்கப்போகும் கொடுப்பனவு | Good Responses From The Government To The Nurses


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020