பத்து வருடங்களுக்கு பின் மாற்றியமைக்கப்பட்ட கூகுளின் லோகோ

Google World Technology
By Shalini Balachandran May 14, 2025 11:32 AM GMT
Report

தகவல்தொழில்நுட்ப சேவை நிறுவனமான கூகுள், தனது “G” என்ற லோகோவை மறுவடிவமைப்பு செய்துள்ளது.

இந்தநிலையில், கடந்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கூகுள் தனது லோகோவில் உள்ள “G” எழுத்தை மறுவடிவமைப்பு செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள லோகோவில் நிறம் மட்டுமே சிறிது மாற்றப்பட்டுள்ளது.

உர இறக்குமதி விவகாரம் : நீதிமன்றத்தை நாடிய முன்னாள் அமைச்சர்

உர இறக்குமதி விவகாரம் : நீதிமன்றத்தை நாடிய முன்னாள் அமைச்சர்

இடையே கோடுகள் 

புதிய கூகுள் லோகோவான “G” என்ற எழுத்தில் வண்ணங்களுக்கு இடையே உள்ள கோடுகள் அகற்றப்பட்டு வண்ணங்கள் கலக்கப்பட்டுள்ளன.

பத்து வருடங்களுக்கு பின் மாற்றியமைக்கப்பட்ட கூகுளின் லோகோ | Google Has Redesigned Its Logo

இந்த லோகோ தற்போது ஆப்பிள் மற்றும் பிக்சல் போன்களில் மட்டுமே புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் மற்ற ஆண்டராய்டு செல்போன்களுக்கும் புதுப்பிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்பு குறித்த லேகோ சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீலம் என நான்கு வண்ணங்களும் தனித்தனியே இருந்தது.

மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த கொட்டாஞ்சேனை மாணவி: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த கொட்டாஞ்சேனை மாணவி: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

 மறுவடிவமைப்பு

இந்தநிலையில், தற்போது இந்த நான்கு வண்ணங்களும் ஒன்றோடு ஒன்று கலந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

பத்து வருடங்களுக்கு பின் மாற்றியமைக்கப்பட்ட கூகுளின் லோகோ | Google Has Redesigned Its Logo

குறித்த புதிய லோகோ ஒரு சமகால தோற்றத்தை அளிப்பதுடன் செயற்கை நுண்ணறிவில் கவனம் செலுத்தி வருவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கூகுள் கடைசியாக கடந்த 2015 செப்டம்பரில் தனது “G” லோகோவை மறுவடிவமைப்பு செய்து அறிமுகப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் கொடுப்பனவு பெறசென்ற முதியவரை துரத்தியடித்த அரச ஊழியர்

முல்லைத்தீவில் கொடுப்பனவு பெறசென்ற முதியவரை துரத்தியடித்த அரச ஊழியர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP  இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026