கோட்டாவின் ஐ.நா U திருப்பம்!தமிழருக்கு தோல்வியா?கனடாவில் 2 தமிழ் M.P s?
tamils
un
gotabaya
By Jaso
சிறிலங்காவில் ராஜபக்ச குடும்பம் ஆட்சியில் அமர்ந்த பின்னர் கடந்த வருடம் ஐ.நாவுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தனர்.
போர்க்ககுற்றச்சாட்டு தொடர்பில் தொடர்ச்சியான குற்றச்சாட்டை சுமத்தினால் ஐ.நாவிலிருந்து முழுமையாக வெளியேறுவோம் என முள்ளிவாய்க்கால் வெற்றிவாரத்தில் கோட்டாபய ராஜபக்சவே தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு