இறுதி நேரத்தில் சந்திப்பை திடீரென ரத்துச் செய்த கோட்டாபய
srilanka
colombo
news
gotabaya
peoples
By S P Thas
இலங்கை கிரிக்கெட் சபையிலுள்ள உயர் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையே நடத்தப்படவிருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். எனினும் அடுத்த சந்திப்பு பற்றிய திகதி இதுவரை இருதரப்பிலிருந்தும் வெளியிடப்படவில்லை.
கடந்த சில மாதங்களாக இலங்கை கிரிக்கெட் அணி மீது கடும் விமர்சனங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி