கோட்டாபய பதவி விலகாவிடின் மக்களின் பதிலடி பயங்கரமாக இருக்கும் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Gotabaya Rajapaksa Sri Lankan Peoples Kumar Gunaratnam Sri Lanka Anti-Govt Protest
By Sumithiran Jul 11, 2022 08:52 PM GMT
Report

மக்கள் சக்தி உருவாக்கம்

புதிய அரச தலைவராக யார் நியமிக்கப்பட்டாலும் போராட்டத்தின் அபிலாஷைகளுடன் சமரசம் செய்து கொள்ள வேண்டும் என முன்னணி சோசலிசக் கட்சி குறிப்பிடுகிறது.

ராஜபக்ச ஆட்சியின் ஆணை ஒழிக்கப்பட்டு தற்போது நாட்டில் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு மக்கள் சக்தி உருவாக்கப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் குமார குணரத்ன தெரிவித்தார்.

எனவே, மக்கள் சக்தியின்றி எவராலும் அரசியல் தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய பதவி விலகாவிடின் மக்களின் பதிலடி பயங்கரமாக இருக்கும் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Gotabaya Does Not Resign People Will React More

ராஜபக்ச அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய எவரும் அரச தலைவர் பதவிக்கு பொருத்தமானவர்கள் அல்ல எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் உள்ள பெரும்பான்மையான இடதுசாரிகளைப் போன்று தானும் தற்போதுள்ள அரசியலமைப்பை ஏற்கவில்லை எனவும் எனவே கூடிய விரைவில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க பாடுபட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவுடன் இணையத்தளத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆயுதப் போராட்டத்தை ஏற்கிறேன்

ஜனநாயகத்தை விட ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக்கொண்டீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், போராட்டத்தை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

கோட்டாபய பதவி விலகாவிடின் மக்களின் பதிலடி பயங்கரமாக இருக்கும் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Gotabaya Does Not Resign People Will React More

பதவி விலகாவிடின் பதிலடி பயங்கரம்

போராட்டத்தை முன்னின்று நடத்தவே முன்னோடிகள் இருந்தார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன் என்று கூறிய அவர், பிரதமரின் வீட்டை எரித்தது ஒரு சதி என்றும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதில் ஈடுபடவில்லை என்றும் கூறுகிறார்.

தான் ராஜினாமா செய்யப் போவதாக அரச தலைவர் கூறியுள்ள போதிலும்  ,அது  தொடர்பில் உறுதியாகத் தெரியவில்லை எனவும், அவர் பதவி விலகாவிடின் மக்கள் அதற்கு மேலும் பதிலடி கொடுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

சுருவில், Markham, Canada

06 May, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கொழும்பு

03 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி வட மேற்கு, Puloly South West

02 May, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு

02 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, நவிண்டில்

07 May, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

08 May, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வெள்ளவத்தை

07 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Alfortville, France

23 Apr, 2023
மரண அறிவித்தல்

சிறுவிளான்‌, அக்கராயன், அளவெட்டி

06 May, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
மரண அறிவித்தல்

புலோலி, London, United Kingdom

02 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கொழும்பு

06 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அளவெட்டி, கல்வியங்காடு, கொழும்பு

06 Apr, 2024
கண்ணீர் அஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

10 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், தாவடி

29 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Harrow, United Kingdom, Swansea, United Kingdom

03 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம்

05 May, 2024
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Aalborg, Denmark

01 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Frankfurt, Germany

20 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, Aachen, Germany

02 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஒமந்தை, வவுனியா

04 May, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

நாவற்குழி, கோயிலாக்கண்டி, Paris, France

29 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்புத்துறை மேற்கு

28 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024