சிங்கப்பூரில் அரச பாதுகாப்புடன் தங்கியிருக்கும் கோட்டாபய - வெளியாகியுள்ள தகவல்

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lankan protests Sri Lankan Peoples Singapore
By Kiruththikan Aug 10, 2022 06:10 AM GMT
Report

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் சிங்கப்பூர் விஜயம் நாளை (11) காலாவதியாகவிருந்த நிலையில், அவர் மேலும் சில வாரங்கள் தங்குவதற்கு விசா வசதிகளை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வ கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில். இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று, கோட்டாபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூர் அரசு முழு பாதுகாப்புடன் குடியிருப்பு வசதிகளை செய்து கொடுத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

எவ்வாறாயினும், சிங்கப்பூரில் மிகவும் விலையுயர்ந்த விடுதியில் கோட்டாபய ராஜபக்ச தங்கியிருப்பதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பொய்யானாது எனவும், எனினும் அவர் மிகவும் பாதுகாப்பான இடத்தில் தங்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,

 

ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016