நாட்டைவிட்டு வெளியேறமுடியாத நிலை ராஜபக்சர்களுக்கு வருமா?
arrest
uk
Gotabaya Rajapaksa
war crime
bala master
By Vanan
இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து, இனப்படுகொலை செய்த கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) உள்ளிட்டவர்களுக்கு நாட்டைவிட்டு வெளியேறமுடியாத நிலை ஏற்படாலம் என்கிறார் சமூக ஆய்வாளரும், பொருளியல் நிபுணருமான பாலா மாஸ்டர்.
எமது ஊடகத்தின் செய்திகளுக்கு அப்பால் எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
பிரித்தானியாவின் கிளாஸ்கோ நகரில், ஐ.நா.மன்றத்தின் சார்பில், இந்த ஆண்டு காலநிலை மாற்ற மாநாடு (COP26) நடைபெற இருக்கின்ற சூழலில் அங்கு செல்லத் தயாராகும் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், அவர் தெரிவிக்கும் விடயங்கள் காணொளி வடிவில்,