கோட்டாபாய மருத்துவ எமர்ஜென்சியுடன் சிங்கப்பூரில்! இதயத்துடிப்பு குறைந்ததா?
gotabaya
singapore
medical emergency
By Vanan
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச திடீரென கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக சிங்கப்பூர் பயணமாகியுள்ளார்.
தனிப்பட்ட விஜயமாக சிங்கபூர் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ச, சில நாட்கள் அங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது. அங்கு தங்கிருயிருக்கும் காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்ச மருத்துவ சிகிச்சைகளை பெறுவார் என உத்தியோகப்பற்ற தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதன் விரிவான பார்வையாக வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்