திலீபனின் தூபிமுன்றலில் அராஜகம்! ஐ.நாவில் கோட்டாபய சமாதான பல்லக்கு
police
nallur
un
gotabaya
By Jaso
ஐ.நா பொதுச்சபையில் சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய தெரிவித்த விடயத்துக்கு மாறாக இன்றையதினம் நல்லூரில் காவல்துறையின் செயற்பாடுகள் அமைந்திருந்தன.
மரணித்தவர்களுக்கு மதிப்பளிக்கவேண்டுமென ஐ.நா அடிக்கடி சிறிலங்காவுக்கு அறிவுறுத்திய பின்னணியில் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தச் சென்றவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
இது தெடார்பில் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு