அடிபணிந்தார் கோட்டாபய..! - சில மணிநேரத்தில் முக்கிய முடிவு
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
By Kanna
கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துக்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இதனை தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு விசேட கட்சி தலைவர் கூட்டத்திற்கு அழைப்பு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக இராணுவ வரலாற்றில் பால்ராஜ் ஒரு போரியல் அதிசயம்! ஒரு போர்க்கள ஒப்பீடு 14 மணி நேரம் முன்
4ம் ஆண்டு நினைவஞ்சலி