வெளிச்சத்துக்கு வந்த கோட்டாபயவின் ரகசிய திட்டம்

election Gotabaya Rajapaksa Dewalehinda Ajitha Thero
By Vanan Oct 14, 2021 05:04 PM GMT
Report

புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கி தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்கு தற்போதைய அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) திட்டமிட்டுள்ளதாக தென்னிலங்கையின் பௌத்த தேரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அதற்கு வாய்ப்பே இல்லை எனத் தெரிவித்துள்ள தேவால் ஹிந்த அஜித தேரர் (Dewalehinda Ajitha Thero), மக்கள் நலன் கருதி செயற்படாத அரசாங்கங்கள் நீண்டகாலம் நிலைக்காது என, முகப்புத்தகத்தில் வெளியிட்ட காணொளி பதிவில் கூறியுள்ளார்.  

குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றமடைந்துள்ளனர். ஏமாந்த போதிலும் இலங்கையில் அரசியல் ரீதியாக வரலாற்றை பார்க்கும்போது காலா காலத்திற்கும் ஆட்சிக்கு வரும் தலைவர்கள் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றியுள்ளனர்.

இலவசமாக உரம் கொடும்போம் என கோட்டாபய கூறினார். எனினும் இன்று விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த மக்கள் இந்த அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நம்பினார்கள். ஆனால் இறுதியில் ஏமாந்துவிட்டார்கள்.

அடுத்த தேர்தல் வரும் போது இதேபோன்று பல பொய்யான வாக்குறுதிகளை வழங்குவார்கள், தயவு செய்து நம்பிவிட வேண்டாம். அனைத்து மக்களும் நன்றாக சிந்திக்க வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சி செய்யும் இந்த அரசியலை நிறுத்த வேண்டும்.

கடந்த நாட்களில் பேசப்பட்ட நிருபமா ராஜபக்ச இலங்கை மக்களின் பணத்தை மோசடி செய்து கறுப்பு பணமாக வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று ஒவ்வொரு வங்கி கணக்குகளில் பதுக்கி வைத்துள்ளனர். இவ்வாறு நாட்டு மக்கள் உழைத்த பணத்தை திருடி முழுப் பரம்பரைக்கும் அவர் சேர்த்துவிட்டார்.

இவர்கள் இப்படியெல்லாம் மோசடி செய்து விட்டு நாட்டு மக்களுக்கு ஒருவேளை மாத்திரம் சாப்பிடுங்கள், கஞ்சியை குடித்து வாழுங்கள், முடிந்தால் சாப்பிடாமல் இருங்கள் எனச் சொல்லும் அளவிற்கு இந்த அரசியல்வாதிகள் மாறியுள்ளார்கள்.

மஹிந்த ராஜபக்ச ஆட்சியை பிடிக்கும் போது கிழங்கு என்ன விலை? எரிவாயு என்ன விலை? எனக் கேட்டார். எனினும் இன்று என்ன நடக்கிறது?

இந்த அரச தலைவர் புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்கி அதன் மூலம் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க பார்க்கின்றார். அது என்றும் நடக்கவே நடக்காது.

இன்னும் கொஞ்சம் நாட்களில் நாட்டு மக்கள் இவரை அடித்து விரட்டுவார்கள். அந்த அளவுக்கு மக்கள் வெறுப்புடன் இருக்கின்றார்” எனத் தெரிவித்துள்ளார்.  

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026