கூட்டமைப்பு - கோட்டாபய சந்திப்பு! வெளியான புதிய அறிவிப்பு
Colombo
TNA
Charles Nirmalanathan
Gotabaya Rajapaksa
SriLanka
By Chanakyan
தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் 11மணியளவில் அரச தலைவர் செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan ) ஐ.பி.சி தமிழ் செய்திப்பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெறவிருந்த நிலையில் தற்போது 11 மணியளவில் குறித்த சந்திப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழர் பிரதேசத்தில் இடம்பெறும் காணி சுவீகரிப்பு மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் இன்றை பேச்சுவாரத்தை அமையவுள்ளது.
ஏற்கனவே பல முறை சந்திப்பிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் இறுதி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்