அமைச்சர்களுக்கு கோட்டாபய விடுத்துள்ள எச்சரிக்கை
goverment
ministers
gotabaya-
By Sumithiran
இராஜாங்க அமைச்சர்களும் அமைச்சர்களும் அரசாங்கத்தை கவிழ்க்கும் தனிப்பட்ட நோக்கத்துடன் செயற்படக்கூடாது என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச(gotabaya) தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அமைச்சரவை கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை விமர்சிக்கும் போது ஒழுக்கமற்ற விதத்தில் நடந்துகொள்ளக்கூடாது. சுசில்பிரேமஜயந்த அரசாங்கத்தை விமர்சித்தமை குறித்து கடும் சீற்றமடைந்திருந்த அவர், அரசாங்கத்திலிருந்து கொண்டே அரசாங்கத்தை விமர்சிப்பது ஒழுக்கமான செயலா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
எந்த அரசாங்கமும் தனது உறுப்பினர்கள் மத்தியில் ஒழுக்கத்தை பேணவேண்டும்,பொது அரங்கில் விமர்சிப்பதன் மூலம் தீர்வை காணமுடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி