ஜனாதிபதி எதிலும் தலையிடவில்லை! அமைச்சர் தகவல்
srilanka
gotabhaya
gamini lokuge
By Vasanth
அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாட்டில் ஜனாதிபதி தலையிடவில்லை என போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை குறுகிய காலத்தில் நிறைவேற்றியுள்ளார்.
ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய காலத்தில் இருந்து தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பல சவால்கள் தோற்றம் பெற்றன எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கூடுதலான தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்