பசிலின் உரையை நாடாளுமன்றத்தில் தடுத்து நிறுத்திய கோட்டாபய! (காணோளி)

Parliament Basil Rajapaksa Douglas Devananda Gotabaya Rajapaksa
By MKkamshan Nov 22, 2021 11:26 AM GMT
Report

கடந்த 12ஆம் திகதி நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் (Basil Rajapaksa) ஆற்றிய வரவு செலவுத் திட்ட உரையை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) இடையில் நிறுத்தியதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சபாநாயகருக்கு கை சமிக்ஞை வழங்கிய அரச தலைவர், வரவு செலவுத் திட்ட விவாதத்தை ஒத்திவைக்குமாறு பணிப்புரை விடுத்ததுடன், பிற்பகல் 3.30 மணியிலிருந்து 10 நிமிடங்களுக்கு வரவு செலவுத் திட்டத்தை ஒத்திவைத்தார்.

பசில் ராஜபக்ச மிகவும் சிரமப்பட்டு வரவு செலவுத் திட்டத்தை வாசிப்பதை, அரச தலைவர் மற்றும் பிரதமருக்கு நெருக்கமாக அமர்ந்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவதானித்ததை அடுத்தே அரச தலைவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

அரச தலைவரும் பிரதமரும் அமர்ந்திருந்த ஒரே வரிசையில் பசில் அமர்ந்திருந்த நிலையில், பவித்ரா வலதுப்புறம் அமர்ந்திருந்தமையினாலும் அவர் சமாந்தரமாக அமர்ந்திருந்தமையினாலும் பசிலின் சங்கடத்தை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

சபை ஒத்திவைக்கப்பட்டவுடனேயே அரச தலைவருக்கு நெருக்கமான அமைச்சர்கள் பலர் பசிலை நாடாளுமன்றத்தில் உள்ள அரச தலைவர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. 

இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது  மதியநேரச் செய்திகளின் தொகுப்பு, 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023