மகிந்தவை போல் கோட்டாபயவை நீக்குவது கடினம்! பெர்னார்டு டி சாமி இடித்துரைப்பு
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
By Kiruththikan
மகிந்தவை போல் கோட்டாபயவை நீக்குவது கடினம் என பேராசிரியர் பெர்னார்டு டி சாமி தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையின் சட்ட மூலங்கள் அரச தலைவரை பதவி நீக்கம் செய்வது தொடர்பில் கடுமையாக்கப்பட்டுள்ளதனாலேயே மக்கள் அவரை பதவி விலகி செல்லுமாறு கோரி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
பேராசிரியர் பெர்னார்டு டி சாமி கலந்து கொண்ட நேர்காணல்
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்