தொடரும் அபாய நிலை! அதிகாரிகளுக்கு கோட்டாபய விடுத்துள்ள உத்தரவு (காணொளி)
People
Nutrition
Agriculture
Gotabaya Rajapaksa
Uditha Jayasinghe
By Chanakyan
சீரற்ற காலநிலையால் பயிர்ச் செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் தாவர ஊட்டச்சத்துகளை வழங்குவது தொடர்பான அறிக்கையொன்றை தயாரித்து தருமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஆலோசனை வழங்கியதாக விவசாய அமைச்சின் செயலாளர் உதித்த ஜயசிங்க (Uditha Jayasinghe) தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையினை தயாரிப்பதற்காக துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய காலைநேரச் செய்திகளின் தொகுப்பு,