எதிர்காலத்தில் அத்தனை தகவல்களையும் பகிரங்கப்படுத்துவோம்! கோட்டாபய அரசாங்கத்திற்கு பதிலடி
srilanka
Mahinda
Maithripala Sirisena
Dr Mrs Sudarshini Fernandopulle
By Vasanth
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் இயங்கும் கொவக்ஸ் நிறுவனத்திடமிருந்து தடுப்புமருந்தைப் பெற்றுக்கொள்வதைத் தவிர்த்துவிட்டு, அதனை ரஷ்யா அல்லது சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டுவருகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
ஆகவே இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பற்ற விதத்திலேயே செயற்படுகின்றது.
இதுகுறித்து எதிர்வரும் காலங்களில் மேலும் பல்வேறு தகவல்களை வெளிப்படுத்துவோம் என்றார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,Gotabhaya Rajapaksa #Champika Ranawaka #Colombo #Corona Virus #Sri Lanka #Maithripala Sirisena #Mahinda #Dr Mrs Sudarshini Fernandopulle
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி