கோட்டாபயவுக்கு நெருக்கமானவர் சஜித்துடன் இணைவு
srilanka
gotabhaya rajapaksa
By Vasanth
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவர வழிகளை தயார் செய்த வியத்மக அமைப்பின் உறுப்பினர் ஒருவர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்துள்ளார்.
வியத்மக அமைப்பின் முன்னணி செயற்பாட்டாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா என்பவரே சஜித்துடன் நேற்றையதினம் இணைந்துள்ளார்.
இதனையடுத்து அவர் சஜித் பிரேமதாஸவின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வருகின்ற மாகாண சபைத் தேர்தலில் பொனிபஸ் பெரேரா மேல் மாகாண சபைக்காக களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்