இதே நிலைமை நீடித்தால் தோல்வி உறுதி! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
srilanka
gotabhaya
By Vasanth
அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஒரு அதிருப்தி ஏற்பட்டு வருவதாகவும் இந்த உண்மையை புரிந்துக்கொண்டு அரசாங்கத்திற்குள் இருக்கும் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளவில்லை என்றால், அடுத்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் வெற்றி பெற முடியாது எனவும் ராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விரிவான செய்திகளுடன் மாலை நேர செய்திகளின் தொகுப்பு.
மரண அறிவித்தல்