தூக்கில் தொங்க தயாரா? ராஜபக்ஷ அரசிடம் சவால்
#Gotabhaya Rajapaksa #Mahinda #War Crimes
By Vasanth
0shares வீரபாண்டிய கட்டப் பொம்மன் போல் பிரதமர் மஹிந்தவும் ஜனாதிபதி கோட்டாபயவும் தூக்கில் தொங்குவதற்கு தயாரில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
எமது ஊடகத்தின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
இதன்போது தமிழ் மக்களுக்கான தீர்வு, தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவு, காணாமல் போனோரின் விவகாரம், யுத்தக் குற்ற விசாரணை போன்ற பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி