கொரோனா தடுப்பூசி செலுத்திய 29 பேர் மர்ம மரணம்.. அச்சத்தில் விஞ்ஞானிகள்.!
srilanka
gotabhaya rajapaksa
angala samaraweera
By Vasanth
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஒக்ஸ்போர்ட் மற்றும் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்துகள் முன்னணியில் உள்ளன.
இவை 90% வரை வெற்றிகரமாக இருந்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி