ஸ்ரீலங்காவில் கொடூர ஆட்சி - கொதித்தெழும் தமிழர்கள்
Gotabhaya Rajapaksa
Afghanistan
Ahatuwewa bandaranayake nawodya pasala
By Vasanth
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் சர்வதேசத்திடம் நீதி கோரி வீதியில் இறங்கிப்போராட ராஜபக்சாக்களின் கொடூர ஆட்சியே காரணமாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
சிவில் நிர்வாகச் செயற்பாடுகளின் உயர் பதவிகளில் இராணுவத்தினரை நியமித்துள்ளதுடன் - வடக்கு, கிழக்கில் தமிழர்களைப் பழிவாங்கும் வகையில் இந்த அரசு செயற்பட்டு வருகின்றது.
இவ்வாறான மோசமான செயற்பாடுகளே தமிழர்களை கொதித்தெழ வைத்துள்ளது என தெரிவித்துள்ளார். இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது
இன்றைய முக்கிய செய்திகள்,