கோட்டாபயவின் முடிவு - எதிர்க்கும் ஆளும் கட்சி உறுப்பினர்
Curfew
People
SLPP
S.P.Disanayaka
Gotabaya Rajapakasa
By Chanakyan
நாட்டை முடக்குவதை தான் எதிர்ப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய தனிமைப்படுத்தல் முடக்கலை திங்கட்கிழமை நீக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதேவேளை மக்கள் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிக கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி